மீண்டும்
நிபுணர் கட்டுரைகள்
இஞ்சி பயிரிடுவதற்கான நடைமுறைகள்

இஞ்சி இந்தியாவின் முக்கியமான நறுமணப்பயிர். இது அதிக மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. எண்ணெய், ஒலியோரெசின், எசன்ஸ், குளிர்பானம், மது அல்லாத பானங்கள் தயாரிக்க உலர் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளது.

நடவு பருவம்:

undefined

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை இஞ்சி நடவு செய்யலாம். ஆனால் ஏப்ரல் மாதம் நடுவில் பயிரிடுவது சிறந்தது.

மண் & காலநிலை

மண் & காலநிலை

இஞ்சி ஒரு வெப்பமண்டல பயிர். அதற்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை தேவைப்படுகிறது. கிழங்கு வளர்ச்சிக்கு குளிர் மற்றும் வறண்ட காலநிலை சிறந்தது. ஆழமான, நல்ல வடிகால் வசதி கொண்ட இருபொறை மண் இஞ்சி சாகுபடிக்கு ஏற்றது.

undefined
undefined

நிலம் தயாரித்தல்:-

நிலம் தயாரித்தல்:-

வயலை இரண்டு முறை உழவும். ஒரு ஏக்கருக்கு 1.5-2 டன் பண்ணை உரம் இடவும். மானாவாரி பயிர் சாகுபடிக்கு, 1 மீ அகலம், 3 - 6 மீ நீளம், 15 செ.மீ உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும் மற்றும் படுக்கைகளுக்கு இடையே 30 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். விதை அளவு: - 1 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய 900 – 1000 கிலோ கிழங்குகள் தேவை.

Ginger is an important spice crop of the India . It very high value in medicinal uses and ginger provides a variety of vitamins and minerals. Dry ginger is used for the manufacture of oil, oleoresin, essence, soft drink, non-alcoholic beverages. India is the largest producer and exporter to more than 50 countries.

undefined
undefined

விதை நேர்த்தி:-

விதை நேர்த்தி:-

விதை நேர்த்தியானது ஆரம்ப முளைப்பை அதிகரிக்கவும், விதை மூலம் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகளை தடுக்கிறது. விதைப்பதற்கு முன். விதை கிழங்குகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் டித்தேன் எம்-45 உடன் நேர்த்தி செய்யப்படுகின்றன.

undefined
undefined

உரங்கள்:-

உரங்கள்:-

இஞ்சிக்கு அதிக சத்து தேவைப்படுவதால், சிறந்த மகசூல் மற்றும் தரம் பெற அதிக உரம் தேவைப்படுகிறது. நிலத்தை தயார் செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு 2-3 டன் பண்ணை எருவை மண்ணில் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ நைட்ரஜன், 40 கிலோ பாஸ்பரஸ், 40 கிலோ பொட்டாசியம் இட வேண்டும். நடவு செய்யும் போது 1/3 பங்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் முழு அளவுகளை இட வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு 1/3 அளவு நைட்ரஜன் இட வேண்டும், மீதமுள்ள 1/3 நைட்ரஜன் நடவு செய்த 90-95 நாட்களுக்குப் பிறகு இட வேண்டும்.

undefined
undefined

நடவு செய்யும் முறை:-

நடவு செய்யும் முறை:-

சிறிய கிழங்குகளைப் பயன்படுத்தி இஞ்சி பயிரிடப்படுகிறது. 25 - 30 கிராம் எடையுள்ள 4- 5 செ.மீ நீளமுள்ள கிழங்குகள் தாய் வேர்த்தண்டுக்கிழங்குகளிலிருந்து நடவுக்காகப் பிரிக்கப்படுகின்றன. 30 செமீ X 25 செமீ இடைவெளி இஞ்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. கிழங்குகளை 4-5 செ.மீ ஆழத்தில் பார்களின் பள்ளங்களில் நடவு செய்து மண்ணால் மூட வேண்டும்.

undefined
undefined

களையெடுத்தல்:-

களையெடுத்தல்:-

முதல் 4 - 6 வாரங்களுக்கு வயலை கையால் களையெடுத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். களைகளின் தீவிரத்தைப் பொறுத்து, 3-4 களையெடுப்புகள் சிறந்த விளைச்சலைப் பெறுகின்றன.

undefined
undefined

மண் அணைத்தல் :

மண் அணைத்தல் :

செடிகளைச் சுற்றியுள்ள மண்ணை கொத்து உதவியுடன் வேர்களை உடைத்து அதன் மூலம் புதிய வளர்ச்சியைத் தூண்ட வேண்டும். இது கிழங்குகளுக்கு அருகில் உள்ள மண்ணை தளர்வாகவும், உதிரக்கூடியதாகவும் மாற்ற உதவுகிறது மற்றும் கிழங்குகளின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது. கிழங்குகளின் சிறந்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு குறைந்தது இரண்டு மண் அணைத்தல் செய்ய வேண்டும்.

Soil & Climate

Soil & Climate

undefined
undefined

பயிர் பாதுகாப்பு

வெட்டுப்புழுக்கள், செதில் பூச்சிகள் மற்றும் அசுவினி ஆகியவை இஞ்சியில் ஏற்படும் பொதுவான பூச்சிகள், ஆனால் அவை குறிப்பிடத்தக்க மகசூல் இழப்பை ஏற்படுத்தாது. இலைப்புள்ளி, கிழங்கு அழுகல், பாக்டீரியா வாடல் போன்றவை முக்கிய நோய்களாகும்.

கிழங்கு அழுகல் :-

undefined
undefined

நோய் தாக்கம் முதலில் போலித் தண்டின் கழுத்துப்பட்டை பகுதியில் தொடங்கி பின் கீழ்நோக்கி பரவும். தாக்கப்பட்ட போலித்தண்டின் கழுத்துப்பட்டைப் பகுதிகளில் நீர் கோத்து மற்றும் அழுகல் வேர்கிழங்குகள் வரை பரவும். கடைசியில் வேர் தாக்கப்பட்டதும் கண்டறியப்படும் இளம் இலைகளின் முனையில் மஞ்சள் நிறமாக மாறி அது படிப்படியாக இலைதாள்களுக்கும் பரவும்.

undefined
undefined

பாக்டீரியா வாடல்:-

பாக்டீரியா வாடல்:-

போலித் தண்டின் கழுத்துப்பட்டையில் நீரில் நனைந்த புள்ளிகள் தோன்றி மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் பரவும். முதல் அறிகுறி கீழ் இலைகளின் இலை விளிம்புகள் சுருண்டு காணப்படும். மஞ்சள் நிறமானது கீழ் இலைகளிலிருந்து தொடங்கி படிப்படியாக மேல் இலைகளுக்கு பரவும். தீவிர கட்டத்தில், வாடல் அறிகுறிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட போலி தண்டுகளின் வாஸ்குலர் திசுக்கள் கருமையான கோடுகளைக் காட்டும்.

Land preparation:-

Land preparation:-

undefined
undefined

இலைப்புள்ளி:-

இந்நோய் நீரில் நனைந்த புள்ளியாகத் தொடங்கி, பின்னர் அடர் பழுப்பு நிற விளிம்புகள் மற்றும் மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்ட வெள்ளைப் புள்ளியாக மாறும். புண்கள் பெரிதாகி, அருகில் உள்ள புண்கள் ஒன்றிணைந்து காய்ந்து விடுகின்றன.

undefined
undefined
undefined
undefined

பியூசேரியம் வாடல் :-

பியூசேரியம் வாடல் :-

நோய் தாக்கிய செடிகள் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி குன்றியதாகவும் இருக்கும். மஞ்சள் நிறமானது கீழ் இலைகளிலிருந்து பரவும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் சுருங்கிய கிழங்குகளையும் பழுப்பு நிற திசுக்களையும் கொண்டிருக்கும்.

undefined
undefined

தண்டு துளைப்பான் :-

தண்டு துளைப்பான் :-

தண்டு துளைப்பான் இஞ்சியில் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. பூச்சி தாக்கிய செடிகளின் இலைகள், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறும்.

தண்டு துளைப்பான் இஞ்சியில் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. பூச்சி தாக்கிய செடிகளின் இலைகள், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறும்.

Seed treatment induces early germination and prevents seed borne pathogens and pests. Before sowing. Seed rhizomes are also treated with Dithane M-45@ 1g/litre of water.

undefined
undefined

இலை சுருட்டுப்புழு :- இலை சுருட்டுப்புழு இலைகளை தாக்கி இலைகளை சுருட்டுகிறது, இவை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவில் காணப்படும்.

undefined
undefined
undefined
undefined

கிழங்குகள் செதில் பூச்சி :- பெண் செதில்கள் சாற்றை உறிஞ்சுவதால் வேர்த்தண்டுக்கிழங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவை சுருங்கி, முளைக்கும் வீரியத்தை இழக்கின்றன. தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில், வெள்ளை நிற செதில்கள் கிழங்குகளில் சிதறி காணப்படும், பின்னர் அவை வளரும் மொட்டுகளுக்கு அருகில் கூடும்.

உதவிக்குறிப்பு:- நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த லெபல் கூறும் பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

உதவிக்குறிப்பு:- நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த லெபல் கூறும் பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

அறுவடை மற்றும் மகசூல்:-

அறுவடை மற்றும் மகசூல்:-

நடவு செய்த 210-240 நாட்களில் இஞ்சி முழு முதிர்ச்சியை அடைகிறது. காய்கறி நோக்கத்திற்காக இஞ்சி அறுவடை 180 நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது. எனினும். காய்ந்த இஞ்சிக்கு, முதிர்ந்த கிழங்குகள் அறுவடை செய்யப்படுகின்றன, அதாவது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உலர ஆரம்பிக்கும் போது. அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நீர்ப்பாசனம் நிறுத்தப்பட்டு, மண்வெட்டி மூலம் கிழங்குக் கட்டிகளை கவனமாக பிடுங்க வேண்டும்.

Manures and fertilizers:-

Manures and fertilizers:-

undefined
undefined

இந்தக் கட்டுரையைப் படித்ததற்கு நன்றி, கட்டுரையை விரும்புவதற்கு ♡ ஐகானைக் கிளிக் செய்து, அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இப்போதே பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்!

undefined
undefined

Method of planting:-

Method of planting:-

Ginger is propagated from small rhizomes known as bits. Bits of 4- 5 cm long weighing 25 – 30 gm are separated from the mother rhizomes for planting. Spacing of 30 cm X 25 cm is considered ideal for ginger. Rhizomes are planted at a depth of 4-5 cm in furrows and covered with soil.

undefined
undefined

Weeding:-

Weeding:-

The plot is kept clean by hand weeding during first 4 - 6 weeks. Depending upon intensity of weeds, 3-4 weeding are given to have better yield.

undefined
undefined

Earthing up:-

Earthing up:-

The soil around the plants is worked with the help of khurpi to break the fibrous roots and thereby supports new growth. The soil near the rhizomes becomes loose and friable and helps in proper development of rhizomes. At least two earthing up is required for better growth and development of rhizomes.

undefined
undefined

Plant protection:-

Plant protection:-

Cutworms, scale insects, and aphids are common ginger pests, but they do not cause significant yield losses. Leaf spot, rhizome rot, and bacterial wilt are some of the major diseases.

Soft Rot :-

Soft Rot :-

The infection starts at the collar region of the pseudo stem and progresses upwards as well as downwards. Affected pseudo stem becomes water soaked and the rotting spreads to the rhizome resulting in soft rot. At a later stage root infection is also noticed. Foliar symptoms appear as light yellowing of the tips of lower leaves which gradually spreads to the leaf blades.

undefined
undefined

Bacterial Wilt:-

Bacterial Wilt:-

Water soaked spots appear at the collar region of the pseudo stem and progresses both side upwards and downwards. The first conspicuous symptom is mild drooping and curling of leaf margins of the lower leaves which spread upwards. Yellowing starts from the lowermost leaves and gradually progresses to the upper leaves. In the advanced stage, severe yellowing and wilting symptoms occurs. The vascular tissues of the affected pseudo stems show dark streaks.

undefined
undefined

Leaf Spot:-

Leaf Spot:-

The disease starts as water-soaked spot and later turns as a white spot surrounded by dark brown margins and yellow halo. The lesions enlarge and adjacent lesions coalesce to form necrotic areas.

undefined
undefined

Fusarium wilt :-

Fusarium wilt :-

The infected plants remain yellow and stunted in growth. The yellowing starts from lower leaves. From infection to total collapse is gradual. Infected plants produce shriveled tubers and brown ground tissue.

undefined
undefined

Stem borer :-

Stem borer :-

Stem borer causes the most damage in ginger. If the insect-infested plants leaves, stems, become yellow in color.

undefined
undefined

Leaf roller:- Leaf roller attacks the leaves and leave are rolled, which are found in large numbers in the months of August and September.

undefined
undefined

Rhizome scale :- Adult (female) scales feed on sap and when the rhizomes are severely infested, they become shriveled and desiccated affecting its germination. In initial stage of infestation, the white coloured scales are seen scattered on rhizomes and later they congregate near the growing buds.

Tip :- For control disease and pest use Lebel claimed fungicides and insecticides.

Tip :- For control disease and pest use Lebel claimed fungicides and insecticides.

Harvesting and Yield :-

Harvesting and Yield :-

Ginger attains full maturity in 210-240 days after planting. Harvesting of ginger for vegetable purpose starts after 180 days based on the demand. However, for making dry ginger, the matured rhizomes are harvested at full maturity i.e. when the leaves turn yellow and start drying. Irrigation is stopped one month before harvest and the rhizome clumps are lifted carefully with a spade or digging fork.

undefined
undefined

Thank you for reading this article, we hope you clicked on the ♡ icon to like the article and also do share it with your friends and family now!

எங்கள் கைபேசி செயலியை ப் பதிவிறக்கவும்

பயணத்தின்போது : நிகழ்நேர சந்தைத் தரவை, எந்த நேரத்திலும், எங்கிருந்தும் எங்கள் செயலி மூலம் அணுகலாம். உங்கள் மொழியிலும் கிடைக்கும்.

google play button