திட்டத்தின் விளக்கம் பாரம்பரிய நெல் ரகங்களை இனத்தூய்மையுடன் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்ககூடிய விவசாயிகளுக்கு ஒரு விதை வங்கிக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மானியம் ஒரு விதை வங்கிக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி தகுதி சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள். குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் இரகங்களை விதை வங்கியில் பராமரிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் சிட்டா/அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்